EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு.

வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு.

ஆடி 7, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனவரை கடற்படையினரின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான யசோதரன் புண்ணியராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோல சனிக்கிழமை அதிகாலையில் வீட்டில் இருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றவர் பகலாகியும் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது அவர் காணாமல் போயுள்ளதுடன் குளத்தின் கரையில் அவருடைய தோணி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இயந்திர படகு மூலம் கடற்படையினர் குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தேடுதலின் போது நீரில் மூழ்கிய நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!
அண்மைய செய்திகள்

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

மார்கழி 7, 2025
யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
இலங்கை

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

மார்கழி 7, 2025
607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!
அண்மைய செய்திகள்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்வு!

மார்கழி 7, 2025
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மார்கழி 7, 2025
வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை

வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை

மார்கழி 7, 2025
அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வு!

மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வு!

2 நாட்கள் முன்னர்
சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு – 191 மாயம்!

கண்டி பகுதியில் 103 மரணங்கள் பதிவு!

7 நாட்கள் முன்னர்
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்
ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

7 நாட்கள் முன்னர்
இடர் முகாமைத்துவக் குழுக்களை தொடர்பு கொள்ளுங்கள் –  ஆளுநர் நா.வேதநாயகன்

இடர் முகாமைத்துவக் குழுக்களை தொடர்பு கொள்ளுங்கள் – ஆளுநர் நா.வேதநாயகன்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In