EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
உக்ரைன் ரஷ்யா மீது அதிரடி.

உக்ரைன் ரஷ்யா மீது அதிரடி.

ஆவணி 19, 2024
வகை: உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

உக்ரைன் நாட்டுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன.

உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள பாலம் ஒன்றை உக்ரைன் தகர்த்துள்ளது. ரஷியாவின் வான்னோயி நகரருகே அமைந்த இந்த பாலம் தகர்க்கப்படும் வான்வழி வீடியோ ஒன்றை வெளியிட்ட உக்ரைனின் விமான படை தளபதி மைகோலா ஒலெஸ்சக், மற்றொரு பாலம் தகர்க்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது என்று தெரியவில்லை.
ரஷ்ய பகுதிகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் நோக்கில், கடந்த 6-ந்தேதி அதன் எல்லை பகுதிகளில் படைகள் மற்றும் கவச வாகனங்களை உக்ரைன் அனுப்பி உள்ளது.

இது ரஷியாவின் 2-வது முக்கிய பாலம் ஆகும். இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குர்ஸ்க் பகுதியில் நேற்று மாலை உரையாற்றியபோது அனைத்து பகுதிகளிலும் நம்முடைய வீரர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர் என கூறினார். கிளஷ்கோவோ பகுதியில் பாலம் ஒன்றை தகர்த்து விட்டோம் என கடந்த வெள்ளி கிழமை உக்ரைன் அறிவித்து இருந்தது. இந்த சூழலில் மற்றொரு பால தகர்ப்பு பற்றியும் அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தோனேசியாவில் மாயமான விமானம்
உலகம்

இந்தோனேசியாவில் மாயமான விமானம்

தை 17, 2026
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் கார்னி அறிவிப்பு
கனடா

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் கார்னி அறிவிப்பு

தை 17, 2026
அமெரிக்காவில் பதிவான நிலநடுக்கம்
உலகம்

அமெரிக்காவில் பதிவான நிலநடுக்கம்

தை 16, 2026
பனிப்புயலை எதிர்கொண்ட எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை
கியூபெக்

பனிப்புயலை எதிர்கொண்ட எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை

தை 16, 2026
கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘HPV’ வைரஸ் பரிசோதனை முறைமை
கியூபெக்

கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘HPV’ வைரஸ் பரிசோதனை முறைமை

தை 15, 2026
சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி
கனடா

பெய்ஜிங் சென்ற பிரதமர் மார்க் கார்னி

தை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் –  ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

5 மணத்தியாலங்கள் முன்னர்
வேலணைக்கு சென்ற  ஜனாதிபதி

வேலணைக்கு சென்ற ஜனாதிபதி

2 நாட்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

5 நாட்கள் முன்னர்
வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

6 நாட்கள் முன்னர்
கொஹுவளையில் நால்வர் கைது

வனாதே சம்பத் கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In