ரணில் விக்ரம சிங்கவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.
முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் பிரச்சாரம் ஆரம்
முருகண்டி வர்த்தகர்க நிலையங்கள், அறிவியல் நகர், பொன்னகர், கிளிநொச்சி சேவைச் சந்தை, கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது.