EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
Jaffnaமன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் இரண்டு வரலாற்றுச் சாதனைகள்.

Jaffnaமன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் இரண்டு வரலாற்றுச் சாதனைகள்.

ஆவணி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

024 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் சுடர்மதி மீண்டும் இரண்டு வரலாற்று சாதனையினை நிகழ்த்தி மடு வலயத்திற்கு பெருமையீட்டிக் கொடுத்திருக்கின்றார்.

கடந்த 20ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை இடம்பெற்ற மாகாணமட்ட திறனாய்வு போட்டியில் 18 வயதிற்க்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான 400M சட்டவேலி நிகழ்ச்சி கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தது. 1:12:90 நிமிடங்களில் ஓடி முடித்து சாதனையை முறியடித்தது. 1:11:90 நிமிடங்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிகழ்த்தியதோடு 100M சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 17:03 வினாடிகளை முறியடித்து அதனை 16:90 வினாடிகளில் ஓடி முடித்து இரு நிகழ்வுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தனைத் தொடர்ந்து 200M ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் வடமாகாணத்தில் 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் 725 புள்ளிகளை பெற்று சிறந்த வீராங்கனைக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.

இது முதல் முறையல்ல .கடந்த வருடம் இடம்பெற்ற மாகாணமட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியிலும் 300 M சட்டவேலி நிகழ்வில் புதிய சாதனையை நிகழ்த்தியதோடு சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது இம்மாணவி மாகாணமட்ட தைக்கொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதின் கீழ் பெண்கள் 52-55 Kg எடைக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றுக் கொண்டதுடன், கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியிலும் கலந்து கொண்டு கடுமையான போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. இப்பாடசாலையின்
மேலுமொரு சாதனையாக 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 80M சட்டவேலி ஒட்டத்தில் R.வர்ஷாலினி ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட 15.02 வினாடிகள் சாதனையை முறியடித்து 14.6 வினாடிகளில் ஓடி பழைய சாதனையினை முறியடித்து கடும் போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தினை தழுவிக்கொண்டார்.

A.நிஷோலினி 400M ஓட்ட நிகழ்வில் 3ம் இடத்தினையும் P.வினுசிகா 80M சட்டவேலி ஓட்டத்தில் 4ம் இடத்தினையும், K.கோணிலா ஈட்டி எறிதலில் 5ம் இடத்தினையும் S.அபிசா 400M ஓட்டப் போட்டியில் 5ம் இடத்தையும் பெற்று வட மாகாணத்தில் அதிகூடிய பத்து பாடசாலைகளில் எமது பாடசாலை பெண்கள் பிரிவில் 6ம் இடத்தை பெற்று மடு வலயத்திற்கு பெருமையீட்டிக்கொடுத்த பாடசாலையாக திறன்பட்டு விளங்குகின்றது.

2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பெரு விளையாட்டுக்களில் மன்/தட்சணாமருதமடு மகாவித்தியாலய பாடசாலைக்கு கிடைத்த வெற்றிகளாக தைகொண்டோ போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஓர் வெண்கலப் பதக்கமும் கிடைக்கப் பெற்றதோடு, கடற்கரை கரப்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகள் இரண்டிலும் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்

7 நாட்கள் முன்னர்
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

3 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்டச் செயலகத்தின் பொங்கல் விழா

மன்னார் மாவட்டச் செயலகத்தின் பொங்கல் விழா

3 நாட்கள் முன்னர்
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In