அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலராடோ மாகாணத்தில் டென்வர் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்தவர்களின் மேல் தான் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாகி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடதிற்கு வந்த பொலிஸார் துப்பாக்கி தாக்குதல் நடத்திய நபரை சுட்டுகொன்றனர்.இதனையடுத்து குறித்த தாகக்குதலில் படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.