வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான், சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினரான கு. திலீபன் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











