ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 . ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
2 . சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்
3 . பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
4 . திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
5 . வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
6 . நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்
7 . ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
8 . சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்
9 . கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.