EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நிகோன் ஹிடன்கியோ அமைப்பிற்கு சமானதானத்திற்கான நோபல் பரிசு

நிகோன் ஹிடன்கியோ அமைப்பிற்கு சமானதானத்திற்கான நோபல் பரிசு

ஐப்பசி 11, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
A A
Share on FacebookShare on Twitter

ஜப்பானில் அணுகுண்டு வீச்சிலிருந்து உயிர்தப்பியவர்களின் அமைப்பிற்கு 2024 சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நிகோன் ஹிடன்கியோ என்ற அமைப்பிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேயின் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

இரண்டு அணுகுண்டுவீச்சுகளை கண்ணால் பார்த்தவர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அணுவாயுதமற்ற உலகை ஏற்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.

அணுவாயுதமற்ற உலகை ஏற்படுத்தும் முயற்சிகளிற்காகவும்,அணுவாயுதங்களை  மீண்டும் ஒருமுறை பயன்படுத்தக்கூடாது என்பதை தாங்கள் நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம்  வலியுறுத்தி வருவதற்காகவும் ஜப்பான் அமைப்பிற்கு 2024 சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோர்வே குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு
அண்மைய செய்திகள்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

தை 17, 2026
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்
அண்மைய செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

தை 17, 2026
இந்தோனேசியாவில் மாயமான விமானம்
உலகம்

இந்தோனேசியாவில் மாயமான விமானம்

தை 17, 2026
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தை 17, 2026
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்
அண்மைய செய்திகள்

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

தை 17, 2026
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் –  ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

தை 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

6 நாட்கள் முன்னர்
வேலணைக்கு சென்ற  ஜனாதிபதி

வேலணைக்கு சென்ற ஜனாதிபதி

2 நாட்கள் முன்னர்
கீரி சம்பா நெல் வகைகளின் விலை அதிகரிப்பு

கீரி சம்பா நெல் வகைகளின் விலை அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

5 நாட்கள் முன்னர்
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In