EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அரசியல்வாதிகள் எங்கள் வாக்குகளை திருடி செல்கின்றனர்- சுதர்சிங் விஜய்காந்த்

அரசியல்வாதிகள் எங்கள் வாக்குகளை திருடி செல்கின்றனர்- சுதர்சிங் விஜய்காந்த்

ஐப்பசி 28, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

75 ஆண்டுகளாக தமிழ் மக்களை உசுப்பேத்தி “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி பாராளுமன்றம் செல்கின்றார்கள். இவர்களால் நமக்கு என்ன பயன் கிடைத்தது என ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் சுதர்சிங் விஜய்காந்த் கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதியில் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வேட்பாளர் பட்டியலில் பாட்டாளி சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கடற்றொழில் சமூகத்தை சேர்ந்தவர்களையும் நியமித்திருப்பார்கள். ஆனாலும் அவர்களது வாக்குகளை திருடிக் கொண்டு பாராளுமன்றம் சொல்லப்போவது என்னவோ மேட்டுக்குடியை சேர்ந்தவர்களே.
கூலி வேலை செய்கின்ற எவருமே இன்று வரை பாராளுமன்றம் சென்றதில்லை.

கடந்த காலத்தில் றெமீடியஸை பயன்படுத்தி சுமந்திரன் பாராளுமன்றம் சென்றார். அதற்கு பின்னர் ஆனோல்டின் வாக்குகளை பயன்படுத்தி சிறீதரன் பாராளுமன்றம் சென்றார். தற்போது மீண்டும் ஆனோல்டை பயன்படுத்தி எமது சமூகத்தின் வாக்குகளை திருடி இன்னொருவர் பாராளுமன்றம் செல்ல முயல்கின்றார்.

கடந்த காலத்தில் சொலமன் சிறில் மாத்திரமே கடற்றொழிலாளர்களின் பிரதிநிதியாக மூன்று மாதம் செயற்பட்டிருந்தார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் எமது மக்களின் கஷ்டங்கள் சோகங்கள் தெரியாமல் வீர வசனங்கள் கதைத்து வாக்குகளை திருடி செல்வார்கள்.

இம்முறை பாட்டாளி மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் சமூகத்தில் இருந்து களமிறங்கியுள்ள ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணிக்கு பொதுமக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி மூக்கு கண்ணாடி சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.

 

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்
பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

4 நாட்கள் முன்னர்
இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட  ஸ்கேனர்கள்

இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஸ்கேனர்கள்

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In