EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கிளிநொச்சிக்கு மதுபான சாலை கேட்டது சிறிதரன்- சட்டத்தரணி வி. மணிவண்ணன்

கிளிநொச்சிக்கு மதுபான சாலை கேட்டது சிறிதரன்- சட்டத்தரணி வி. மணிவண்ணன்

கார்த்திகை 1, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும் என கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியில் உள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மதுபான சாலைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டுள்ளார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் கூறியுள்ளார்.

அதே போல தான் சி.வி விக்னேஸ்வரன் ஐயாவும் மதுபான சாலை அனுமதிக்கான சிபாரிசு கடிதத்தை வழங்கி இருந்தார் அவரும் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேவேளை விக்னேஸ்வரன் ஐயா வாழ்வாதாரத்திற்காக மதுபான சாலை அனுமதியினை வழங்கினேன். என கூறியது முற்றிலும் பொய்.அவர் அவ்வாறு கூறியிருக்கவில்லை.

அதேபோன்று விக்னேஸ்வரன் ஐயா சிபாரிசு கடிதத்தை விற்றவர் அல்ல. ஆனால் வீட்டு சின்னத்தில் உள்ளவரின் தொழிலே வர்த்தகம் தான் அவர் ஒரு வியாபாரி. அவர் சில வேளை சிபாரிசு கடிதத்தை விற்று இருக்கலாம். அதேவேளை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிறிதரன் சாராய பார் திறக்க வேண்டும் என பகிரங்கமாக கோரி இருந்தார்.

அதனால் மதுபானசாலை அனுமதி போன்ற விடயங்களை விட்டு விட்டு கடந்த காலங்களில் நாங்கள் என்ன செய்தோம். இனி என்ன செய்ய போறோம் என மக்களுக்கு சொல்லட்டும். தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் நாங்கள் எந்த ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபட்டவர்கள் இல்லை. தமிழ் மக்கள் ஏமாற்றியவர்கள் இல்லை.

தங்களுடைய உட்கட்சி பூசல்களை தீர்க்க முடியாதவர்கள். தமிழினத்திற்கு எவ்வாறு தீர்வினை பெற்று தர போகின்றார்கள்? எனவே கட்சி பிரச்சனையையும் , இனபிரச்சனையையும் தீர்க்க இலாய்க்கற்றவர்கள்.

மான்கள் வேகமாக ஓட கூடியது நாங்களும் மான்கள் போன்றே பாய்ந்து ஓடுவோம் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னார் மாவட்டச் செயலகத்தின் பொங்கல் விழா

மன்னார் மாவட்டச் செயலகத்தின் பொங்கல் விழா

4 நாட்கள் முன்னர்
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

4 நாட்கள் முன்னர்
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

2 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

4 நாட்கள் முன்னர்
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In