நவம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 3 ,690 ரூபாவிற்கும், 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.