EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்.

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்.

கார்த்திகை 13, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துக்களில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட படகுகளில் தீவக பகுதிக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன.

நாளைய தினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும், நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் விசேட படகுகளில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, பேருந்துக்களில் வாக்கெண்ணும் நிலையமான மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்படும்.

நெடுந்தீவில் இருந்து வாக்கு பெட்டி விமானப்படையினரின் உலங்கு வானூர்தியில் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்படும்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

5 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

3 நாட்கள் முன்னர்
பயங்கரவாத தடைச்சட்டத்தை  முற்றாக நீக்க  வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

6 நாட்கள் முன்னர்
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In