EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல்.

கனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல்.

கார்த்திகை 13, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

கனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஒன்றாறியோ மாகாணம் மார்க்கம் பகுதியில் கற்கள் வீசி எறியப்பட்டதனால் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையில் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பில் சுமார் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பான காணொளிகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அப்பாவி மக்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

மார்கழி 11, 2025
கனடிய ஆயுதப் படைகள்  வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்
கனடா

கனடிய ஆயுதப் படைகள் வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்

மார்கழி 11, 2025
மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு  பதிவு
கனடா

மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு

மார்கழி 11, 2025
ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்
கனடா

ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்

மார்கழி 11, 2025
மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கியூபெக்

மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மார்கழி 11, 2025
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை
கனடா

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

5 நாட்கள் முன்னர்
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு!

லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு!

2 நாட்கள் முன்னர்
வெண்படல நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

வெண்படல நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

3 நாட்கள் முன்னர்
யாழில்.  நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளர் மீது முறைப்பாடு!

யாழில். நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளர் மீது முறைப்பாடு!

2 நாட்கள் முன்னர்
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In