நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாச நாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்றைய தினம் மாலை கால(இயம) சம்ஹார உற்சவம் இடம்பெற்றது.
மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய நிகழ்ச்சி உற்சவமாக நடாத்தப்பட்டது.