EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
காத்தான்குடியில் றமீஸ்குழு கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடியில் றமீஸ்குழு கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கார்த்திகை 17, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

காத்தான்குடி றிஸ்வி நகரில் றஸ்மீ குழு கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்திய குழு தப்பி ஓடியுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (16) இரவு இடம்பெற்றதுடன் அந்தபகுதில் பெரும் பதற்றத்தையடுத்து விசேட அதிரடிப் படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார்தெரிவித்தனர்

இது பற்றி தெரியவருவதாவது,

காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி காரியாலம் கடந்த 6 ம் திகதி உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆதரவாளர்களுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது

இதனையடுத்து கடந்த 14 ம் திகதி இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையடுத்து புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் றிஸ்வி நகரில் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் மீது அங்கு பொல்லுகள் வாள்கள் மற்றும் கத்தி கூரிய ஆயுதங்களுடன் சென்ற றமீஸ் குழுவினர் கத்தியால் அவர் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்ததையடுத்து அந்த குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவரை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு தேர்தல் கண்காணிப்பு குழுவான கபே அமைப்பு சென்று கண்காணித்துள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

4 நாட்கள் முன்னர்
கனமழை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனமழை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்
மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வு!

மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வு!

7 நாட்கள் முன்னர்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்  வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

3 நாட்கள் முன்னர்
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In