EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு முதன்மை செய்தி
ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மார்கழி 1, 2024
வகை: முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஐ.சி.சி. யின் புதிய தலைவராகப் ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனுமாவார்.

ஜெய் ஷா 2019 யில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக செயட்பட்டதோடு 2021 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளேன் இருந்த போதிலும், இவருடைய பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் , ஐசிசி தலைவராக ஜெய் ஷா இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

மொண்ட்ரியல் நகரில் பிரம்மாண்டப் பேரணி
கியூபெக்

மொண்ட்ரியல் நகரில் பிரம்மாண்டப் பேரணி

தை 12, 2026
கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு
கியூபெக்

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

தை 10, 2026
சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி
கனடா

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

தை 9, 2026
டொராண்டோ மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த  தீர்மானம்
கனடா

டொராண்டோ மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த தீர்மானம்

தை 8, 2026
கனடா 2030-ஆம் ஆண்டுக்குள்  சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவது கடினம் – பிரதமர் மார்க் கார்னி
கனடா

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி

தை 6, 2026
மொன்றியல் மாநகராட்சியின்  அதிரடி நடவடிக்கை
கியூபெக்

மொன்றியல் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை

தை 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு சர்ச்சை

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு சர்ச்சை

3 நாட்கள் முன்னர்
பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

1 நாள் முன்னர்
ஓய்வு பெறும்  நில அளவையாளர் நாயகம்

ஓய்வு பெறும் நில அளவையாளர் நாயகம்

6 நாட்கள் முன்னர்
யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In