அக்கர விஸ்ஸ வாவியில் பயணித்த மாணவர்களின் படகு கவிழ்ந்ததில் விபத்து நேர்ந்துள்ளது. செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என்ற இளைஞன் இறந்துள்ளதார்.மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படகில் பயணித்த இன்னும் 4 மாணவர்களை கிராமவாசிகள் காப்பாற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.