வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியது
இந்திய மீனவர்கள் விவகாரம், மன்னார் கற்றாலை மின்சார விடயம், இராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம், ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கான தீர்வை பேச வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.