இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்தவாரம் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சிங்காரவேலு சசிகுமார் வெள்ளித்தாமரை விருதினை (32 வருடம்) பிரதமர் கலாநிதி ஹருணி அமரசூரிய வழங்கி கௌரவிப்பதையும், அருகில் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனத்பிரித் பெர்னாண்டோ நிற்பதையும் படத்தில் காணலாம்.











