EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற உதவும் உணவுகள்.

இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற உதவும் உணவுகள்.

மார்கழி 11, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மனிதர்களாகிய நமக்கு முடி நரைப்பது என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் இளம் தலைமுறையினரிடையே தற்போது நரைமுடி காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பின்விளைவுகள் ஏற்படலாம், உங்கள் முடியின் நிறத்தை இயற்கையாகவே மீட்டெடுக்க சில உணவுகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கீரை: இந்த பட்டியலில் முதலில் இருப்பது இரும்பு சத்து நிறைந்த கீரை. இவை முடி வளர்வதற்கான ஒக்சிசன் விநியோகத்தை உறுதி செய்கிறது, இது முடியின் நிறத்தை பராமரிக்கவும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது.

வால்நட்: இது உடலுக்கு எவ்வளவு சத்துகளை வழங்குகிறதோ அதே அளவிற்கு முடிக்கும் வழங்குகிறது. முடி திசுக்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

ஆம்லா: நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் ஆம்லாவில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடி நிறமியை அதிகரிப்பதன் மூலம் நரைப்பதைத் தடுக்கிறது.

எள் விதைகள்: இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் ஏராளம் எள் விதைகளில் உள்ளன. இது மெலனின் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றன, முடியின் நிறத்தை பராமரிக்க பங்களிக்கின்றன.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் ஆன்டி- ஒக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் பி நிறைந்துள்ளன. இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து நரைப்பதை தடுக்கிறது.

கருப்பு எள் விதைகள்: இந்த விதைகள் இரும்பு மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூலமாகும், இது முடி நிறத்திற்கு காரணமான நிறமியான மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

சக்கரவள்ளி கிழங்கு: இனிப்பு உருளைக்கிழங்கில் ஏராளமாக உள்ள பீட்டா கரோட்டின், விட்டமின் ஏ ஆக மாறுகிறது. இது உச்சந்தலையில் ஆரோக்கியமான சரும் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஆரோக்கியமான முடி வளர்வதற்கு உதவுகிறது.

பாதாம்: பயோட்டின் நிறைந்த பாதாம் கெரட்டின் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் உங்கள் தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

கேரட்: பீட்டா கரோட்டின் நிரம்பிய கேரட், முடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, முடி நரைப்பதை தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்  ஊதா நிற உணவுகள்
ஆரோக்கியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊதா நிற உணவுகள்

மார்கழி 16, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

1 நாள் முன்னர்
வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

1 நாள் முன்னர்
பாம்புக்கடிக்கு இலக்கான  இளைஞன் உயிரிழப்பு

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In