இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-1 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை நண்பகல் 1.54 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.17 மணி வரை பிறகு புனர்பூசம் யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை
மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-சாதனை
மிதுனம்-முயற்சி
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-ஆர்வம்
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-சிரத்தை
தனுசு- நன்மை
மகரம்-உறுதி
கும்பம்-சுபம்
மீனம்-துணிவு