EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கொழும்பு பல்கலை சட்டப்பீட மாணவர்களால் சுற்றுச்சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு

கொழும்பு பல்கலை சட்டப்பீட மாணவர்களால் சுற்றுச்சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு

மார்கழி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ் மண்ணில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலான தமது விழிப்புணர்வு பயணத்தை The last leaf என்கின்ற கருப்பொருளில் சட்டப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் இலங்கையில் முதன்முதலாக ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும், யாழ்ப்பாணம் ஆனைகோட்டை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சமூகக் குழுவினருமாக சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு யாழில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான சட்டங்களையும் மேலும் எவ்வாறு சூழல் வளங்களின் நிலைபேண் அபிவிருத்தியை பேண முடியும் எனவும், பொதுத்தொல்லை, கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க அறிக்கை போன்ற பல முக்கிய புள்ளிகளையும் விளக்கி விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தி முடித்தனர்.

Journey to greenie என்கின்ற கொள்கைக்கேற்ப பூகோளத்தை பசுமைப்படுத்தும் துடிப்பில் தங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயணம் மேலும் பல மாவட்டங்களை நோக்கி நகரும் என முன்மொழியப்பட்டு இருந்தமை முக்கியமாக குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

1 நாள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

9 மணத்தியாலங்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
ஓய்வு பெறும்  நில அளவையாளர் நாயகம்

ஓய்வு பெறும் நில அளவையாளர் நாயகம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In