EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
9ஆம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி.

9ஆம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி.

மார்கழி 20, 2024
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் சாதாரண நபரின் வங்கிக் கணக்குகளில் திடீரென கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

பீகார் – முசாபர்பூரில் உள்ள ஒரு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.500 (இந்திய மதிப்பில்) எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார்.

அதன்போது அவர் தனது வங்கிக் கணக்கில் பண இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதில் (இந்திய மதிப்பில்) ரூ.87.65 கோடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதே தொகை இருந்தது. அதிர்ச்சியடைந்த மாணவன் தனது குடும்பத்தினரிடம் விபரத்தைக் கூறி உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி வரவு வைக்கப்பட்டமை தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட  அவசரகாலநிலை
உலகம்

அவுஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசரகாலநிலை

தை 11, 2026
பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்
உலகம்

பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்

தை 11, 2026
த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுப்பு
உலகம்

த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுப்பு

தை 6, 2026
ஜனாதிபதி மதுரோவை விடுவியுங்கள் – சீனா
உலகம்

ஜனாதிபதி மதுரோவை விடுவியுங்கள் – சீனா

தை 4, 2026
மதுரோ ஒரு சட்டவிரோத ஜனாதிபதி – பிரதமர் கியெர்  ஸ்டார்மர்
உலகம்

மதுரோ ஒரு சட்டவிரோத ஜனாதிபதி – பிரதமர் கியெர் ஸ்டார்மர்

தை 4, 2026
வெனிசுலா ஜனாதிபதி கைது
உலகம்

வெனிசுலா ஜனாதிபதி கைது

தை 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

3 நாட்கள் முன்னர்
ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடப்படும் மன்னார் வீதி

ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடப்படும் மன்னார் வீதி

11 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

10 மணத்தியாலங்கள் முன்னர்
பாம்புக்கடிக்கு இலக்கான  இளைஞன் உயிரிழப்பு

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In