EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
நெஞ்சு சளியைக் கரைக்கும் சுக்கு பால்.. எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க…

நெஞ்சு சளியைக் கரைக்கும் சுக்கு பால்.. எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க…

மார்கழி 21, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பனிப்பொழிவால் கடுமையான சளியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நெஞ்சு சளி அதிகமாக இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நெஞ்சு சளிக்காக குடித்து வந்த ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பானத்தை செய்து குடியுங்கள். அது தான் சுக்கு பால்.

இந்த சுக்கு பால் சளி, இருமலில் இருந்துவிடுவிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் இந்த சுக்கு பாலை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. அளவாகவே குடிக்க வேண்டும். குறிப்பால் சுக்கு பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால், 6 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் கொடுக்க வேண்டும்.

உங்களுக்கு சுக்கு பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுக்கு பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்

* உடைச்ச கருப்பு உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

* சுக்கு – 1 இன்ச்

* பொடித்த வெல்லம்/கருப்பட்டி/பனங்கற்கண்டு – 1/2 கப்

* தண்ணீர் – 1/4 கப்

* உப்பு – 1 சிட்டிகை

* தேங்காய் பால் – தேவையான அளவு

செய்முறை: * முதலில் பச்சரிசி, கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் சுக்கையும் தோல் நீக்கி, தட்டி, நீரில் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில், ஊற வைத்த சுக்குவை நீருடன் அப்படியே ஊற்றி, அத்துடன் ஊற வைத்த அரிசி, பருப்பு மற்றும் வெந்தயத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி, அத்துடன் சிறிது நீரை ஊற்றி, ஸ்பூன் கொண்டு கிளறி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அத்துடன் நீரை ஊற்றி வெல்லத்தைக் கரைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வடிகட்டி வைத்துள்ள பாலை ஊற்றி, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி தொடர்ந்து கைவிடாமல் 15 நிமிடம் கிளறி விட வேண்டும்.

* சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, சிறிது சுடுநீரையும் ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* இறுதியாக அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி பரிமாறினால், சுவையான சுக்கு பால் தயார்.

தொடர்புடைய செய்திகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்  ஊதா நிற உணவுகள்
ஆரோக்கியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊதா நிற உணவுகள்

மார்கழி 16, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

9 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட  ஸ்கேனர்கள்

இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஸ்கேனர்கள்

10 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In