யாழ்ப்பாணம் – செம்மணி வீதியில் முதலை ஒன்று காயங்களுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
முதலை வீதிக்கு வந்த வேளை வீதியால் சென்ற வாகனம் மோதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வன ஜீவராசி திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved