EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ரொறன்ரோவில் படுகொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு.

ரொறன்ரோவில் படுகொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு.

மார்கழி 21, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

ரொறன்ரோவில் படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஸ்காப்ரோவில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் எங்லிங்டன் மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பொலிஸார் வெளியிடவில்லை. இந்த ஆண்டில் இதுவரையில் 82 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 42 சம்பவங்கள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள  முக்கிய எச்சரிக்கை
கனடா

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

தை 12, 2026
மொண்ட்ரியல் நகரில் பிரம்மாண்டப் பேரணி
கியூபெக்

மொண்ட்ரியல் நகரில் பிரம்மாண்டப் பேரணி

தை 12, 2026
ஒட்டாவாவில் புதிய நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்
கனடா

ஒட்டாவாவில் புதிய நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்

தை 12, 2026
கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு
கியூபெக்

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

தை 10, 2026
சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி
கனடா

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

தை 9, 2026
கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி
கனடா

கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி

தை 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In