EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் நத்தார் விழபாடு.

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் நத்தார் விழபாடு.

மார்கழி 25, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் இன்று புதன்கிழமை (25) இராணுவ பாதுகாப்புடன் ஆராதனைகள் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து குறித்த தேவாலயம் மென்ரசா வீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தேவாலயத்தில் இன்று காலை அங்கு இராணுவ பாதுகாப்புடன் இடம்பெற்றுள்ளது நத்தார் விசேட ஆராதனை நடைபெற்றது.

அதேவேளை மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நேற்று செவ்வாய்கிழமை (24) இரவு தொடக்கம் பொலிசார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…
இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

வைகாசி 13, 2025
யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…
அண்மைய செய்திகள்

யாழ் தம்பாட்டி அரசினர் பாடசாலையில் நூலகம் திறந்து வைப்பு…

வைகாசி 13, 2025
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….
இலங்கை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

வைகாசி 13, 2025
யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…
இலங்கை

யாழ் மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

வைகாசி 13, 2025
வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…
இலங்கை

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

வைகாசி 12, 2025
யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…
இலங்கை

யாழில் சுகயீனத்தால் ஒருவர் உயிரிழப்பு…

வைகாசி 12, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்…

அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்…

3 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்….

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்….

2 நாட்கள் முன்னர்
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

2 நாட்கள் முன்னர்
வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

2 நாட்கள் முன்னர்
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In