EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
சுரக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

சுரக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தை 8, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

சுரக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் தொப்பை பிரச்சனை முழுமையாக சரியாவதுடன் பைல்ஸ் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். சுரக்காய் பொறியல், குழம்பு வைத்து சாப்பிட்ட நீங்கள், சுரக்காய் ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்பது தெரியுமா?. ஆம், சுரக்காய் ஜூஸ் போட்டு குடிக்கலாம். பச்சையாகவே அரைத்து ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொப்பை பிரச்சனை, நீரிழிவு மற்றும் பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல உணவு இது. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்துவிடலாம் என்பதால், அதில் சுரக்காய் ஜூஸ் (Suraikai Juice) குடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்போது கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உலகிலேயே அதிகமானோர் தொப்பை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நீரிழிவு, கல்லீரல் பிரச்சனைகள் அதிகமானோர் பாதிக்கப்படும் நாடாகவும் இந்தியா இருக்கும் நிலையில், இதற்கான காரணங்களை மருத்துவர்கள் அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டுகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவையே இந்த பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தினமும் சுரக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரால்

தினமும் சுரைக்காய் சாறு குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இந்த ஜூஸில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது, இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் பருமன்

அதிக எடை உள்ளவர்கள் தினமும் இந்த ஜூஸை உட்கொள்ள வேண்டும். இந்த ஜூஸை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, உணவின் மீதான ஆசையும் கட்டுக்குள் இருக்கும். இந்த சாற்றில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது, இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சரும ஆரோக்கியம்

சுரைக்காய் சாற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இந்த சாறு சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. இதனை உட்கொள்வதால் சருமம் பொலிவு பெறும்.

சர்க்கரை நோய்

சுரைக்காய் சாறு சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த சாறு இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.

பைல்ஸ்

சுரைக்காய் சாறு உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்சனை குணமாகும். இந்த சாறு நார்ச்சத்து நிறைந்தது மற்றும் குளிர்ச்சியானது. இதனை தினமும் உட்கொள்வதால் செரிமானம் மேம்படும் மற்றும் குடல் இயக்கம் எளிதாகும். மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கும். இந்த சாறு, பைல்ஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்
ஆரோக்கியம்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

ஆவணி 8, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

6 நாட்கள் முன்னர்
இரத்து செய்யப்பட்டுள்ள தவணைப் பரீட்சை

இரத்து செய்யப்பட்டுள்ள தவணைப் பரீட்சை

3 நாட்கள் முன்னர்
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  கால்நடைகள்

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In