EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அமெரிக்காவில் பனிப்புயல் : 10 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல் : 10 பேர் பலி

தை 23, 2025
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா ஆகிய இடங்களில் கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.

மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியுள்ளது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது.

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 3கோடிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதனால் அந்த நாட்டின் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன, வீதி மற்றும் ரயில் போக்குவரத்து பொதுச்சேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.இதனால் 2 ஆயிரம் விமானங்கள் இரத்தாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் நில அதிர்வு…
உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு…

வைகாசி 12, 2025
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…
உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு…

வைகாசி 11, 2025
இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை

இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

வைகாசி 10, 2025
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்
அண்மைய செய்திகள்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான்

வைகாசி 10, 2025
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது  நகரங்கள்!
அண்மைய செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

வைகாசி 10, 2025
போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

போர்ப்பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

வைகாசி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு…

நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு…

3 நாட்கள் முன்னர்
ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் – நளிந்த வெளியிட்ட தகவல்

6 நாட்கள் முன்னர்
அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்…

அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்…

3 நாட்கள் முன்னர்
வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிவஞானம் சிறிதரன்

வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிவஞானம் சிறிதரன்

5 நாட்கள் முன்னர்
அரச ஊழியர்களுக்கான இடர்காலக் கடன் தொகை அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான இடர்காலக் கடன் தொகை அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In