EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
நம் உணவில் வாழைக்காயை சேர்த்து கொள்வதால் இத்தனை நன்மைகளா……

நம் உணவில் வாழைக்காயை சேர்த்து கொள்வதால் இத்தனை நன்மைகளா……

மாசி 24, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வாழைக்காயில் இத்தனை நன்மை உண்டு என்று நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். பழுத்த வாழைப்பழத்திற்கு சற்றும் குறையாத, ஏன் இன்னும் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது வாழைக்காய்.

ஆரோக்கியம் அதிகம் உள்ள காய்கறிகள் என்றால், நமக்கு கீரை முதல் கத்தரிக்காய் வெள்ளரிக்காய் என பல காய்கறிகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் வாழைக்காயை நாம் குறைத்து மதிப்பிட்டுள்ளோம் என்று கூறினால் மிகையல்ல.

வாழைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. விற்றமின் ஏ, விற்றமின் சி, விற்றமின் பி6, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதில் நார் சத்துடன், பிரீ பயோடிக் தன்மை உள்ளது.

செரிமான ஆரோக்கியம்: வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து பிரீ பயோடிக் ஆக வேலை செய்வதால், உடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் பெருகி, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

நீரழிவு நோய்க்கு அருமருந்து: ரத்த சர்க்கரை நோயாளிகள் வாழைக்காயை தாராளமாக சாப்பிடலாம். இன்சுலின் உணர்திரனை மேம்படுத்தி, உடல் குளுக்கோஸ் உறிஞ்சும் நிலையை மந்தம் ஆக்கி, சாப்பிட்ட பின் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது.

உடல் பருமன்: வாழைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கலாம். அதோடு இது மெட்டபாலிசத்தையும் தூண்டுகிறது.

மூளை ஆரோக்கியம்: வாழைக்காயில் விற்றமின் பி6 உள்ளதால், செரோட்டனின் உற்பத்தியை தூண்டி, மனதிற்கு மகிழ்ச்சி உணர்வை கொடுத்து, கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை நீக்குவதோடு, மூளையின் செயல் திறனையும் மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியம்: வாழைக்காயில் ப்ரீ பயோடெக் தன்மை இருப்பதால், கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் சிறப்பாக உறிஞ்சப்பட்டு, எலும்புகள் வலுவாகிறது. இதனால் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன.

இதய ஆரோக்கியம்: வாழைக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: வாழைக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். இதனால் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் சளி இருமல் போன்ற நோய்களோடு, பருவ கால நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.

 

தொடர்புடைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்
அண்மைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

வைகாசி 16, 2025
வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைகாசி 14, 2025
ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

20 மணத்தியாலங்கள் முன்னர்
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

20 மணத்தியாலங்கள் முன்னர்
கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

4 நாட்கள் முன்னர்
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில்  மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு

5 நாட்கள் முன்னர்
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

19 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In