EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்….

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்….

பங்குனி 19, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில், நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தரை சந்தேகநபர் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தலை மறைவாகியுள்ள இடம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை சந்தேகநபர் தடியினால் மூர்க்க தனமாக தாக்கி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தாக்குதலாளியை கைது செய்வதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்
அண்மைய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்

மார்கழி 4, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மார்கழி 4, 2025
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

மார்கழி 4, 2025
மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி
அண்மைய செய்திகள்

மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

மார்கழி 4, 2025
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்கழி 4, 2025
பகிடிவதை  குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும்  விளக்கமறியல்
இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மார்கழி 4, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மண்சரிவு அபாயம்- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

24 மணத்தியாலங்கள் முன்னர்
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!

4 நாட்கள் முன்னர்
அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ளவுள்ள கொழும்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ளவுள்ள கொழும்பு!

6 நாட்கள் முன்னர்
மறு  அறிவித்தல் வரும்வரை  உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

மறு அறிவித்தல் வரும்வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

6 நாட்கள் முன்னர்
சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In