EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி நிகழ்வுக்கு அழைப்பு…

தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி நிகழ்வுக்கு அழைப்பு…

பங்குனி 26, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினர் இன்று ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தந்தை செல்வா அவர்களது 127 வது ஜெயந்தி நிகழ்வு சிறப்பான முறையில் கிளிநொச்சி கூட்டுவு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வானது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மேனாள் இந்திய துணைத் தூதர் யாழ்ப்பாணம் கௌரவ ஸ்ரீமான் ஆர்.நடராஜான் மற்றும் இந்திய துணைத் தூதர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சாய் முரளி, கிளிநொச்சி மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

6 நாட்கள் முன்னர்
வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

வெள்ளப்பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

7 நாட்கள் முன்னர்
இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் பாலத்தினை பார்வையிட்டார்  இந்தியத் துணைத்தூதுவர்

இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் பாலத்தினை பார்வையிட்டார் இந்தியத் துணைத்தூதுவர்

3 நாட்கள் முன்னர்
607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்வு!

4 நாட்கள் முன்னர்
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In