EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் விற்பனையாகும் பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து எச்சரிக்கை !

கனடாவில் விற்பனையாகும் பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து எச்சரிக்கை !

பங்குனி 27, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் உள்ள கடைகளில் இவை விற்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கனடிய சுகாதார நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான பொருட்களை பயன்படுத்தியோர் உடனே சுகாதார நிபுணர்களை அணுக வேண்டும் என கனடா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

“அங்கீகரிக்கப்படாத மருத்துவப் பொருட்களை விற்பது கனடாவில் சட்டவிரோதம்,” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா எல்லையில் இருந்து இவ்வாறான பொருட்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுக்க, கனடா எல்லை பாதுகாப்பு நிறுவனம் (CBSA) உடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நுகர்வோர் ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக கனடா சுகாதாரத்துறைக்கு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

மார்கழி 11, 2025
கனடிய ஆயுதப் படைகள்  வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்
கனடா

கனடிய ஆயுதப் படைகள் வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்

மார்கழி 11, 2025
மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு  பதிவு
கனடா

மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு

மார்கழி 11, 2025
ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்
கனடா

ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்

மார்கழி 11, 2025
மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கியூபெக்

மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மார்கழி 11, 2025
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை
கனடா

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  கால்நடைகள்

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

13 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடையாக வழங்கிய மாலைதீவு!

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடையாக வழங்கிய மாலைதீவு!

6 நாட்கள் முன்னர்
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In