தற்போது இந்திய பிரிமியர் லீக் தொடரின் 18ஆவது போட்டியானது நடைபெற்று வருகின்றது. இதன்படி போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்ற 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தெரிவு செய்துள்ளார்.
அதன்படி பெங்களூர் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியுள்ளது.