EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மலர்ந்தது  விசுவாவசு புத்தாண்டு ….

மலர்ந்தது விசுவாவசு புத்தாண்டு ….

சித்திரை 14, 2025
வகை: அண்மைய செய்திகள், ஆன்மீகம்
A A
Share on FacebookShare on Twitter

உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று அதிகாலை மலர்ந்துள்ளது.

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2.29க்கு பிறந்தது

திருகணித பஞ்சாங்கத்தின் படி இன்று அதிகாலை 3.21க்கு பிறந்தது.

மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் நேற்றிரவு 11. 21 முதல் இன்று காலை 7.21 வரை உள்ளது.

புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது சிவப்புக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரம் அணிய வேண்டும்

கைவிசேடம் பரிமாறுவதற்கு இன்று காலை 6.05 முதல் காலை 7.10 வரையும், காலை 9.05 முதல் இரவு 9.56 வரையும் சுபநேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
யாழில் வாளுடன் நடமாடிய நபர் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

மார்கழி 11, 2025
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள  கால்நடைகள்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

மார்கழி 11, 2025
மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் தொடரும் ஆபத்து!

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் தொடரும் ஆபத்து!

4 நாட்கள் முன்னர்
யாழில். விமான படை , கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி!

யாழில். விமான படை , கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி!

1 நாள் முன்னர்
யாழில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு

யாழில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு

14 மணத்தியாலங்கள் முன்னர்
இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் பாலத்தினை பார்வையிட்டார்  இந்தியத் துணைத்தூதுவர்

இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் பாலத்தினை பார்வையிட்டார் இந்தியத் துணைத்தூதுவர்

3 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு

பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In