இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-7 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி பிற்பகல் 3.02 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: பூராடம் காைல 8.14 மணி வரை பிறகு உத்திராடம் யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-பண்பு
மிதுனம்-பணிவு
கடகம்-நிறைவு
சிம்மம்-ஓய்வு
கன்னி-யோகம்
துலாம்- வரவு
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- சிறப்பு
மகரம்-ஆதாயம்
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-உவகை