தற்போது உலக சந்தையில் மண்ணெண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 62.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.55 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.