வெசாக் பண்டிகையையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிசாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையம் முன்பாக ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிசாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையம் முன்பாக பொலிசாரால் மக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.