முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து தரிப்பு நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved