இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-4 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி பின்னிரவு 2.40 மணி வரை பிறகு சப்தமி.
நட்சத்திரம் : உத்திராடம் மாலை 4.17 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-தெளிவு
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-உதவி
கன்னி-வெற்றி
துலாம்- ஆசை
விருச்சிகம்-உறுதி
தனுசு- மாற்றம்
மகரம்-சாந்தம்
கும்பம்-புகழ்
மீனம்-உதவி











