இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா ஒட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பியூஷ் சாவ்லா ஐ.பி.எல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
மேலும்இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா தான் ஒட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடைசி சர்வதேச போட்டி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.











