எயார் இந்தியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் பகுதியில் விபத்திட்க்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற விமானத்தில் 242 பயணிகள் பயணித்துள்ளதுடன் ஏழு (07) குழந்தைகள் பயணித்துள்ளனர். இதில் இரண்டு கைக்குழந்தையும் இருந்த்துள்ளனர்.
இவ்விபத்தில் பிஜே மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட விமானத்தில் பயணித்த அத்தனை பயணிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.