ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து ரயில் சேவை பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபா 112,480 ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











