தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் கரூரில் நடைபெற்ற போது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ யினர் விசாரணை நடாத்தி வந்தனர்.
இதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சி.பி.ஐ தரப்பு எதிர்வரும் 12ஆம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.











