EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்

மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்

ஆனி 9, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் (Quebec) மாகாணத்திற்கு உட்பட்ட மொந்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் ரக்கூன் (Raccoons) விலங்குகளிடையே வெறிநாய்க்கடி நோய் (Raccoon Rabies) பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த அபாயகரமான வைரஸ் தொற்று மொண்ட்ரியலின் தெற்குப் பகுதி (South Shore) நகராட்சிகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், காட்டுவிலங்குகளைப் பிடித்து, தடுப்பூசி செலுத்தி, மீண்டும் காட்டில் விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான இரண்டு வார கால அவசரத் தடுப்பூசி இயக்கத்தை, கியூபெக் மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

கியூபெக் மாகாணச் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சின் அதிகாரிகள், மொண்ட்ரியலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள 32 நகராட்சிகளை உள்ளடக்கிய சுமார் 750 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இந்த விசேட தடுப்பூசிப் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிராந்தியத்தில் வாழும் 800 முதல் 1,000 ரக்கூன்கள், கீரிகள் (Skunks) மற்றும் நரிகளைப் (Foxes) பிரத்யேகக் கூண்டுகள் மூலம் உயிருடன் பிடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரக்கூன்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகபட்சமாக உயர்த்தி, இயற்கைச் சூழலில் இந்த நோய் பரவும் சங்கிலித் தொடரை (Chains of disease transmission) ஆரம்பத்திலேயே துண்டிப்பதே தமது நோக்கம் என, கியூபெக் வெறிநாய்க்கடி நோய் முகாமைத்துவத் திட்டத்தின் தலைவர் உயிரியலாளர் மரியான் காக்னே (Marianne Gagné) தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் மாகாணத்தில் வேகமாகக் குறைந்து வரும்  நிலத்தடி நீர்
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்

ஆனி 9, 2026
மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 8, 2026
மொன்றியல் நகரில் இரண்டு வாகனங்களுக்கு  தீ வைப்பு
கியூபெக்

மொன்றியல் நகரில் இரண்டு வாகனங்களுக்கு தீ வைப்பு

ஆனி 8, 2026
‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி
கியூபெக்

‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி

ஆனி 8, 2026
கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்
கியூபெக்

கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்

ஆனி 8, 2026
மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை
கியூபெக்

மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

4 நாட்கள் முன்னர்
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

3 நாட்கள் முன்னர்
நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்

நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்

2 நாட்கள் முன்னர்
வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

7 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In