பாராளுமன்றத்தில் இன்றைய தினம் அவசரகாலநிலை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்படி அவசரகால நிலையை நீடிப்பதற்கு ஆதரவாக 135 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், இதற்கு எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
இதில் 128 மேலதிக வாக்குகளால் அவசரகாலநிலை நீடிப்பு தொடர்பான பிரேரணை பாராளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











