தனராஜன் துரைசாமி அவர்கள் 28 ஜூலை 2026, செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
*இறுதி அஞ்சலியும், ஆராதனையும்*
*சனிக்கிழமை (Saturday)*
மாலை 4:00 மணி – இரவு 9:00 மணி வரை
பார்வைக்காக (Viewing)
*ஞாயிற்றுக்கிழமை (Sunday)*
காலை 9:00 மணி – மதியம் 12:00 மணி வரை
இறுதிச் சடங்கு மற்றும் தகனம் (Cremation)
*தொடர்புக்கு (எந்தவொரு தகவலுக்கும்)*
தாய்ச்செல்வி (மனைவி) : 514-515-2861
கோமதி (சகோதரி) : 514-758-7687
வாணியா (மருமகள்) : 514-809-9320