EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் அரசாங்கத்துடன்  உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

கியூபெக் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

கார்த்திகை 7, 2025
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கின் மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு (FMSQ) கியூபெக் மாகாண அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளது.

கியூபெக் மருத்துவர்கள் மீது இழப்பீட்டு முறையைத் திணிக்கும் புதிய சட்டமான ‘Bill 2’ என்று அழைக்கப்படும் சட்ட மசோதா 2-இல்  உள்ள சர்ச்சைக்குரிய பிரிவு தொடர்பாகவே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட அந்த ‘Bill 2’ என்று அழைக்கப்படும் சட்டத்திற்கு எதிராக கியூபெக்கின் மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு அவசரகால நீதிமன்றத் தடையைக் கோரியிருந்தது.

‘Bill 2’ சட்டமானது, கியூபெக் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பதற்காக, மாகாணத்தின் மருத்துவச் சேவையைத் தடுக்க அல்லது மெதுவாக்கவென, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவர்கள் “ஒருமித்த நடவடிக்கையில்” ஈடுபடுவதைத் தடைசெய்கிறது.

தற்போது, இந்த விடயம் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் விளைவாக, தான் கோரிய அவசரகால நீதிமன்றத் தடையை, மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு மீளப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
கியூபெக்

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
‘பில் 19’  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்
கியூபெக்

‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்

மாசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In