விக்னேஷ் சிவனுடைய இயக்கத்தில் உருவான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
இவர் சர்கார், தாரைதப்பட்டை என பல படங்களில் நடித்துள்ளதுடன் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்தனடித்து வருகின்றார்.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பை தொடர்ந்து தற்போது சரஸ்வதி என்ற படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், நவீன் சந்திரா மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.











