பிரைட்டன் பியர் குரூப்பிற்கு சொந்தமான பிரைட்டன் பேலஸ் பியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் 126 ஆண்டுகள் பழமையானது. தற்போது இந்த சுற்றுலாத் தலம் விற்பனைக்கு வந்துள்ளது.
சுற்றுலாத் தலத்தை தற்போது விற்பதற்கான காரணம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் உயர்வு என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரைட்டன் பேலஸ் பியரின் விலை பல மில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.









